உள்நாடு

லாஹூரில் இருந்து நாடு திரும்பிய 130 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லாஹூரில் சிக்கியிருந்த 130 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 1282 எனும் விமானம் மூலம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள 130 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளபப்ட்டு, பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்துள்ள 4 ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என சோதிக்க விசேட நடவடிக்கை

மேலும் 127 பேர் பூரண குணம்

வெற்றிலைக்கேணி கடலில் ஒன்பதுபேரை கைது செய்த கடற்படை