விளையாட்டு

இலங்கையை தொடர்ந்து சிம்பாப்வே தொடரையும் இரத்து செய்தது பிசிசிஐ

(UTV|கொழும்பு)- .இந்தியாவில் சிம்பாப்வே கிரிக்கெட் அணி விளையாட இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ இரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிம்பாப்வே அணி இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தத் தொடரையும் பிசிசிஐ இரத்து செய்துள்ளது.

Related posts

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று நியமிப்பு!

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை வெடிப்புச் சம்பவங்களுக்கு விராத் கோலி கவலை