உள்நாடுதேசிய பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை திறக்க அனுமதி by June 10, 202030 Share0 (UTV | கொழும்பு) – தேசிய பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் மீள திறக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.