உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,859 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி 791 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 1057 பேர் பூரண குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

முனவ்வராவுக்கு நடந்தது என்ன ? பிரேதப் பரிசோதனை அறிக்கை இதோ

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை

ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை