உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட் 19)-நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————————————–[UPDATE]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1849 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————-[UPDATE]

(UTV|கொவிட் 19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1845 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————-[UPDATE]

(UTV|கொவிட் 19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1842 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இது வரை 990 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 841 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இறக்கும் முன் மாமியாருக்கு கடிதம்- தினேஷ் ஷாஃப்டரின் மரணத்தில் புதிய திருப்பம்.

நிலக்கரி கொள்வனவில் சிக்கல்

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்