உள்நாடு

திருத்தப்பணிகள் காரணமாக 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அவசியத் திருத்தப்பணிகள் காரணமாக அத்துருகிரிய உட்பட நாட்டின் பல பகுதிகளில் நாளை(09) 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய அத்துருகிரிய, மில்லேனிய, ஊருவல ஆகிய பகுதியிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

பாகிஸ்தானில் இலங்கையர் எரியூட்டப்பட்டு கொலை – 100 பேர் கைது [VIDEO]