உள்நாடு

சுரக்‌ஷ காப்புறுதி திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சுரக்‌ஷ காப்புறுதி (Suraksha) திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

சுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு 011 2784163, 011 2784872 அல்லது 011 3641555 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாத் பாராளுமன்றம் வருவதில் சட்டரீதியான தடைகள் இல்லை

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு

நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்