உள்நாடுகிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க கோரிக்கை by June 7, 202026 Share0 (UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய வரையறுக்கப்பட்ட மக்களுடன் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ளார்.