உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் காலை 4 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஊரடங்குச் சட்ட நடைமுறை  நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூர் மதுபானங்களுக்கு புதிய செயலி

50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்…

இந்திய கிரிக்கெட் சபை செயலாளரிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி!