(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதல் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலையீட்டின் காரணமாக தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒரு தொழிற்சாலையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பிக்கப்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.