உள்நாடுசிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம் by June 3, 202033 Share0 (UTV|கொழும்பு)- சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார். துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.