(UTV | கொழும்பு) – பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு இன்று கூடவுள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.