(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் நாளை(03) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை(03) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னரே தேர்தல் திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.