உள்நாடு

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 கடற்படை வீரர்கள் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 388 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கண்டி நில அதிர்வு குறித்து ஆய்வு

உக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை

ETI மற்றும் சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு