உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

(UTV | கொழும்பு) –கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த உணவகம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் உணவுவிடுதின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம் பெற்றுள்ளதுடன், உணவகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

.

Related posts

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்

கொரோனா ஜனாஸாக்களுக்கு ஓட்டமாவடி பச்சைக்கொடி [VIDEO]

இன்று முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு