உள்நாடுமதுபானசாலைகளுக்கு மீண்டும் பூட்டு by May 30, 202033 Share0 (UTV | கொழும்பு) எதிர்வரும் ஜூன் மாதம் 5மற்றும் 6ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளமையால் அன்றைய தினங்களில் மதுபானசாலைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது.