உள்நாடு

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- பெல்ஜியத்தில் தங்கியிருந்த இலங்கை கப்பல் குழு உறுப்பினர்கள் 43 பேர் மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

போயிங் 737 ரக விமான் ஒன்றின் ஊடாக அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

இன்றைய டொலரின் பெறுமதி

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு