உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்150 பேர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களுள் 92 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் எனவும் 53 இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள்எனவும் மேலும் 5 பேர் சென்னையில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்