வணிகம்இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு by May 26, 2020May 26, 202020 Share0 (UTV | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 188.6 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.