உள்நாடுவெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ by May 26, 202027 Share0 (UTV | கொழும்பு) – வெல்லம்பிடிய – வென்னவத்த பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.