உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1710 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 1710 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 557 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 64,357 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,169 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிலக்கரிக்கு கேள்வி மனுக்கோரல்

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் மீண்டும் நியமனம்!