உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1140 ஆக அதிகரித்துள்ளது.

________________________[UPDATE]

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1138 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 674 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

நிதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம்

அனுருத்த பாதெனியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு