உள்நாடு

தொடர்ந்தும் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV – கொழும்பு) – இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, கலவானை, ஓப்பநாயக்க, பலாங்கொடை, பெல்மடுல்ல, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

யூரியா உரம் இறக்கும் பணி தொடங்கியது

ஜனாதிபதி பாரளுமன்ருக்கு

A/L பரீட்சைகளில் தாமதம்