உள்நாடு

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு இந்த மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு

விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் விசேட உரை

மற்றுமொரு நபர் சுகமடைந்தார்