உள்நாடு

மாணவர்களை அழைத்து வர ரஷ்யா நோக்கி விஷேட விமானம்

(UTV – கொழும்பு) – கொரோனாதொற்று காரணமாக ரஷ்யாவில் நிர்க்கதிக்குள்ளகியுள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இன்று(22) நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாதொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்

மேலும் சில குழுவினருக்கு PCR பரிசோதனை

75வது சுதந்திர தினத்தை நாடு கண்ணியத்துடன் கொண்டாட வேண்டும்