உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 11 பேர் இலங்கை கடற்படையினர், 15 பேர் டுபாயிலிருந்து வருகை தந்தவர்கள்,மற்றுமொரு நபர் குவைத்திலிருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்துள்ளதுடன், 604 பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களில் தெரிவில் மாற்றம்!

ஜனாதிபதி ரணிலின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது – சுமந்திரன்.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு