உள்நாடுவாகன தரிப்பிட கட்டணம் நாளை முதல் அறவிடப்படும் by May 20, 2020May 20, 202026 Share0 (UTV| கொழும்பு) -கொழும்பு மாநகர வீதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன தரிப்பிட கட்டணம் நாளை(21) முதல் மீண்டும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.