உள்நாடு

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிதியுதவி

(UTV | கொழும்பு) – பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த 3.5 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான திட்டங்களை சங்கத்தில் சமர்ப்பிக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சாபி சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சாபி இடையே கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ரஞ்சனின் குரல் பதிவுகள் கிடைக்கவில்லை – சபாநாயகர்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு [UPDATE]

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்