உள்நாடு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு [PHOTOS]

(UTV|கொழும்பு)- வட்டவளை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

இதனால் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

 

Related posts

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

-சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை!

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை