உள்நாடுவிளையாட்டு

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் தொடர்பில் மஹேலவின் கருத்து

(UTV | கொழும்பு) –ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்  தெரிவிக்கையில்,நாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் மைதானங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிலையில், இலங்கைக்கு மேலும் ஒரு மைதானம் அவசியம் தான என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 24 பேர் கடற்படையினர்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கைது