உள்நாடுயாழ். வைத்தியசாலையின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு by May 17, 202059 Share0 (UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தினசரி மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.