உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.

—————————[UPDATE]

 

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது வரை 520 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

யுக்திய சுற்றிவளைப்பில் வெளியான பெறுபேறுகள்!