உலகம்

உலகளவில் 46 இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 308,927 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 42 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 17 லட்சத்து 68 ஆயிரத்து 315 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

ஜெருசலமில் வெடித்த மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்

இத்தாலியில் சுற்றுலாத்துறை வழமைக்கு

கொவிட் 19 வைரஸ் தொற்றில் இதுவரை 7,987 பேர் பலி