புகைப்படங்கள்

வன்னி கடற்படையின் தனிமைப்படுத்தலில் இருந்த 180 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) –இலங்கை கடற்படையின் வன்னி கொரோணா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து 180 பேர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அவர்கள் தங்கள் தனிமைபடுத்தல் காலத்தை நிறைவு செய்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் தங்கள் வீடுகளுக்கு செல்ல தயாரான நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

Related posts

Breathtaking View of Paktia – Afghanistan

இலங்கை விமானம் குஷிநகரில் தரையிறங்கியது

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி