உலகம்

உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 03 இலட்சத்தை கடந்தது

(UTV|கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.

தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300,284 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 52 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 16 லட்சத்து 75 ஆயிரத்து 943 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

ONLINE பரீட்சைகளுக்கு தடை

பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

மோடியின் பதவிப்பிரமாணம் ஒத்திவைப்பு – வெளியான காரணம்