உள்நாடு

மாலைத்தீவில் இருந்து 288 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 288 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இன்று(14) நாட்டை வந்தடைந்தனர்.

யூ எல் -102 என்ற விமானம் இன்று மதியம் 12.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதையடுத்து விமானத்தில் வருகை தந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கைக் குண்டுகளுடன் பெண்ணொருவர் கைது

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

‘IMF நிதியுதவிக்காக டிசம்பர் வர காத்திருக்க வேண்டும்’