உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம்(13) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான26 பேரும் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளதுடன், 524 பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் சாரதிகள் குழுவொன்று பணிப்புறக்கணிப்பு

சாதனையாளர்களையும், வீரர்களையும் கௌரவித்த சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் !

ராஜிதவுக்கு பிணையில் செல்ல அனுமதி