உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 22 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 382 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் சரி – சஜித்

editor

IMF அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் வெள்ளியன்று

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை கோரிக்கை