உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 7515 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 7515 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய தினத்திலும் 242 பேர் தனிமைப்படுத்தல் இராணுவ மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாக  கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்போது 37 மத்திய நிலையங்களில் 3700 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தானது