உள்நாடுசூடான செய்திகள் 1ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து by May 13, 202035 Share0 (UTV|கொழும்பு) -வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.