உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு [UPDATE]

(UTV | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 05 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 05 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 884 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்

காட்டு யானை ஊருக்குள் புகுந்து பலத்த சேதம்!

மாகாணங்களுக்கு இடையேயான இபோச போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்