உள்நாடுவணிகம்பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை by May 12, 202023 Share0 (UTV | கொழும்பு) -சுகாதார ஆலோசனைகளின் கீழ் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை பதில் பொலிஸ் மா அதிபரிடம், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.