உள்நாடுசூடான செய்திகள் 1

அமைச்சரவை அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவை அமைச்சுகளுக்கு ஏழு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனங்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளன.

புதிய செயலாளர்களின் பெயர் விபரம் வருமாறு

1. திருமதி எஸ்.எம். மொஹமட் :நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு

2. ஜே.ஜே. ரத்னசிறி:பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

4. எச்.கே.டபிள்யூ.எம்.என்.பீ ஹபுஹின்ன:மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு

5. திருமதி ஜே.எம்.பி. ஜயவர்தன: உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்புரி அமைச்சு

6. மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஏ.கே.எஸ். பெரேரா:மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமி அபிவிருத்தி அமைச்சு

7. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க: சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு

Related posts

முஸ்லிம்களை பயங்கரவாதத்துடன் முடிச்சுப்போட்டு அரசியல் பிழைப்பு நடத்தும் கையறுநிலை

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

மேலும் 29 பேர் நாட்டிற்கு வருகை