புகைப்படங்கள்

வழமைக்குத் திரும்பும் கொழும்பு

(UTV|கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று(11) அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு இன்று(11) முதல் ஆரம்பமாகுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் இன்று தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடும் காட்சிகள் சில எமது கேமராவில் பதிவானது.

அந்த புகைப்பட தொகுப்பு…

கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையம்

புறக்கோட்டை மெனிங் சந்தை

 

கொழும்பு காலிமுகத்திடல் வீதி

கொழும்பு தும்முல்லை பகுதி

Related posts

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]

நீரில் மூழ்கிய காலி நகரம்

கொரோனா வைரஸ் – இலங்கை தயார் நிலையில்