உள்நாடு

நாளை முதல் 5,000 பஸ்கள் சேவையில்

(UTV | கொழும்பு) – நாளை நாடு முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5000 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  426 பஸ்கள் வைத்திய ஊழியர்களின் நலன் கருதி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மேலும் ஏதேனும் நிறுவனங்கள் கோரினால், ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கிணங்க ஊழியர்களை கொண்டு செல்ல பஸ்களை வழங்கவும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 11 பேர் வெளியேறினர்

சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

SLT பங்கு ஏலத்திற்கு தகுதி பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள்!