உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 855 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

புதிய அமைச்சரவை கூட்டம் நாளை ஒத்திவைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

கொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட செய்தி!!!