உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 8 நோயாளிகள் வீட்டுக்கு

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 8 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 240 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு

ஒன்றிணைந்து செல்ல எங்களுக்கு கட்சி நிறம் தேவையில்லை – மனுஷ நாணயக்கார

கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) நீர்வெட்டு