உள்நாடுமாணவர்களை அழைத்து வர அவுஸ்திரேலியா நோக்கி விஷேட விமானம் by May 8, 202028 Share0 (UTV |கொவிட் 19) – அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று(08) அதிகாலை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் இன்றைய தினம் மெல்போர்ன் நகரை சென்றடையவுள்ளது.