உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட்-19) –கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 805 ஆக அதிகரித்துள்ளது.

—————————————–[UPDATE 05.20 P.M]

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் கைதின் பின்னணி