உள்நாடு

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மருந்து வகைகள் 43 இனது அதிகபட்ச விலையில் திருத்தம்

இன்றும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை